'பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏன் தாமதம்?'

64பார்த்தது
சென்னையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (நவ 11) மாலையில் இருந்தே மழை வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மழையே வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் மழை தொடர்ந்தது. அதனால் ஒரு சின்ன குழப்பம் இருந்தது. நள்ளிரவு 2 மணியில் இருந்து நல்ல மழை இருந்தது. அதனால் அந்த முடிவு எடுப்பதற்கு கொஞ்சம் தாமதமானது என கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி