இன்னுயிர் காப்போம் திட்டம்.! உயரப் போகும் உதவித் தொகை

54பார்த்தது
இன்னுயிர் காப்போம் திட்டம்.! உயரப் போகும் உதவித் தொகை
தமிழக அரசு ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க உள்ளது. விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவமனைகளில் கட்டணமின்றி 48 மணி நேரம் வரை இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்காக இதுவரை அரசாங்கம் ரூ.261.46 கோடி செலவு செய்துள்ளது. இன்று வரை 3 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி