புற்றுநோய் வர இந்த 4 வைட்டமின்கள் குறைபாடு காரணம்

73பார்த்தது
புற்றுநோய் வர இந்த 4 வைட்டமின்கள் குறைபாடு காரணம்
ஊட்டச்சத்துப் பற்றாக்குறை புற்றுநோயை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இரத்தப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் வைட்டமின் குறைபாட்டால் உண்டாவது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி, வைட்டமின் சி, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகிய 4 வைட்டமின்கள் குறைபாடு காரணமாக செல் வளர்ச்சி, எளிதில் நோய் தொற்று பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே புற்றுநோய் அபாயத்தை தடுக்க நினைப்பவர்கள் இந்த வைட்டமின்களை மருத்துவர் ஆலோசனைப்படி பெறுவது அவசியம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி