35 பேர் கார் ஏற்றிக் கொலை (வீடியோ)

74பார்த்தது
சீனா: குவாங்டாங் மாகாணத்தில் 35 பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜுஹாய் விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்ய கூடியிருந்த மக்களை 62 வயதுடைய முதியவர் கார் ஏற்றிக் கொன்றுள்ளார். இதையடுத்து, தப்பியோட முயன்ற முதியவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இக்கோர விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். மக்களை விரட்டி விரட்டி மோதியதில், 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி