டெங்கு கொசு கடிக்காமல் இருக்க இந்த முறைகளை பின்பற்றுங்க

84பார்த்தது
டெங்கு கொசு கடிக்காமல் இருக்க இந்த முறைகளை பின்பற்றுங்க
கொசு கடிக்காமல் இருப்பதற்கு உடலில் சில கொசு விரட்டிகளை தடவலாம். கடைகளில் கிடைக்கும் சில களிம்புகளை வாங்கி பூசிக்கொள்ளலாம். செயற்கை களிம்புகளை விரும்பாதவர்கள், எலுமிச்சை யூகலிப்டஸ் ஆயில், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், டீ ட்ரீ ஆயில், லாவண்டர் ஆயில், லெமன் கிராஸ் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்ற பல ஆயில்களை உடலில் பூசிக்கொள்ளலாம். இந்த வாடைகளுக்கு கொசு அவ்வளவாக வராது. இயற்கை எண்ணெய்களால் சருமத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தொடர்புடைய செய்தி