செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி

58பார்த்தது
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி
சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி பிப்ரவரி 10ம் தேதி தொடங்குகிறது. சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் செம்மொழி பூங்காவில் இந்த மலர் கண்காட்சி 3வது ஆண்டாக நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பிப்.10ல் தொடங்கும் மலர் கண்காட்சி சுமார் ஒருவாரம் வரை நடைபெறலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி