ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம்

66பார்த்தது
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம்
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்னி சகோதரர்கள் முரேல் எனும் மீன் குஞ்சுகளை உயிரோடு மருந்துடன் வழங்குகின்றனர். இதற்கு தேவையான மீன் குஞ்சுகளை தெலுங்கானா மாநில மீன்வளத்துறை வழங்கி உள்ளது. உயிருடன் இருக்கும் மீன் குஞ்சுகளை மருந்தாக வழங்க அனுமதி இல்லாத காரணத்தால் இதனை மீன் பிரசாதம் என்று கூறுகின்றனர். நோயாளிகள் பலர் வரிசையில் காத்திருந்து இந்த பிரசாதத்தை வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி