ஜி.பி.எஸ் நோயால் தமிழகத்தில் முதல் மரணம்

75பார்த்தது
ஜி.பி.எஸ் நோயால் தமிழகத்தில் முதல் மரணம்
ஜி.பி.எஸ் நோய் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த 9 வயதான வைத்தீஸ்வரன் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். தனியார் பள்ளிக்கூடத்தில் 4ஆம் வகுப்பு படித்து வந்த வைத்தீஸ்வரன் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் பாதிப்பால் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். 

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி