மந்தாரை இலைகளில் சாப்பாடு சாப்பிட்ட பழக்கத்தை நாம் மறந்துவிட்டோம். ஆனால் ஐரோப்பிய ஹோட்டல்களில் மந்தாரை இலையை அழகான தட்டாக செய்து சாப்பிடும் பழக்கம் தற்போதும் உள்ளது. ரத்தபேதி, ரத்தவாந்தி போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச் சிறப்புப் பெற்று திகழ்கின்றன. இதயநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.