சென்னை அண்ணாநகரை சேர்ந்த ராம்குமார் என்பவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த அழைப்பில் பெண் குரலில் பேசிய நபர், ஒரே பள்ளியில் படித்த பெண் தோழி ரோகிணி என அறிமுகம் செய்து கொண்டு தனது அவசரமாக ரூ. 25,000 பணம் தேவை என கேட்டார். இதையடுத்து தனது தோழி என நம்பி ராம்குமார் பணம் அனுப்பினார். பின்னர் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதையடுத்தே தான் ஏமாந்ததை உணர்ந்தார். புகாரின் பேரில் போலீஸ் விசாரிக்கிறது.