கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்

52பார்த்தது
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பெரும்பவூரைச் சேர்ந்த அனிதா (21) என்பவர் வெங்கூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். வார விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்ற அனிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுதிக்கு திரும்பினார். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், அவர் எழுதிய கடிதத்தில், “பெற்றோர் என்னை மன்னித்துவிட வேண்டும்” என எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி