சாலையில் கவிழ்ந்த தீயணைப்பு வாகனம்.. பதறவைக்கும் வீடியோ

79பார்த்தது
குஜராத்தின் வதோதரா தபோய் சாலையில் நேற்று (ஜூலை 19) தீயணைப்பு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையில் கவிழ்ந்தது. எதிர் திசையில் வந்த இரண்டு பைக் ஓட்டுநர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தொடர்ந்து, தலைகுப்பற கவிழ்ந்த லாரியில் இருந்த ஓட்டுநர் வெளியில் வந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்து குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி