பொங்கலை முன்னிட்டு வெளியாகும் படங்கள்!

1886பார்த்தது
பொங்கலை முன்னிட்டு வெளியாகும் படங்கள்!
2024 பொங்கல் மற்றும் சங்கராந்தி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு என்னென்ன படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது என பார்க்கலாம். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம், கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் ஈகிள், பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா நடித்துள்ள ஹனுமன், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

தொடர்புடைய செய்தி