3 மாத குழந்தையை வைத்து பனியை துடைத்த தந்தை

74பார்த்தது
அமரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெய்துவரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பலரது வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தனது காரின் இருந்த பனியை துடைக்க தனது 3 மாத குழந்தையை பயன்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. டிக்டாக்கில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் காரின் பின்பக்கத்தில் உள்ள பனியை குழந்தையை பனியின் மேல் வைத்து துடிக்கிறார். இந்நிலையில், அந்த வீடியோ டிக்டாக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி