டீச்சரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காதலன்

62பார்த்தது
உ.பி: பிரதாப்கரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இளம் பெண்ணுக்கு வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதைத் தெரிந்துகொண்ட அவரது முன்னாள் காதலன் பள்ளிக்கு செல்லும் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி, மறைத்துவைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் முன்னாள் காதலனும் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி