சொந்த மகளை நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தந்தை

71பார்த்தது
சொந்த மகளை நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தந்தை
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவை சேர்ந்த 12 வயது சிறுமியை இருமுறை கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தந்தையும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதையடுத்து அதுகுறித்து தாய் கேட்டபோது, அவர் நடந்ததைக் கூறியுள்ளார். நண்பனின் காரில் வைத்து இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி