மது கடையில் மகனை செருப்பால் அடித்த தந்தை (வீடியோ)

74பார்த்தது
ஹரியானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மதுக்கடைக்கு சென்று பீர் வாங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த அந்த இளைஞரின் தந்தை அவரை பார்த்து விடுகிறார். கையும் களவுமாக சிக்கிய மகனை, தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது, இது எனக்காக வாங்கவில்லை எனது நண்பர்களுக்காக வாங்கினேன் அந்த இளைஞர் தனது தந்தையிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் அதனை கேட்காமல் அந்த நபர் அடிப்பதிலேயே குறியாக இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி