ரஜினியை சிவனாக வழிபட்ட ரசிகர் (வீடியோ)

552பார்த்தது
மகா சிவராத்திரியையொட்டி, சிவன் வேடத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து செய்து வழிபட்டுள்ளார் ரஜினி ரசிகர் ஒருவர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினிக்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார். நேற்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால் சிவன் வேடத்தில் ரஜினி இருக்கும் புகைப்படத்திற்கு பால் அபிஷேம், பூஜை செய்து வழிபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி