'புஷ்பா 2' படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

80பார்த்தது
'புஷ்பா 2' படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னர் ஆக்சன் காட்சியில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி