நேருக்கு நேர்: விருந்தில் கலந்துகொண்ட மோடி - ராகுல்

57பார்த்தது
நேருக்கு நேர்: விருந்தில் கலந்துகொண்ட மோடி - ராகுல்
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஆக.9) ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. தேநீர் விருந்தில் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். முறைசாரா சந்திப்பில் மோடியும், ராகுலும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் வரவேற்றனர். மக்களவையில் பரபரப்பாக இருக்கும் இந்த இரண்டு முன்னணி தலைவர்களும் இப்படி ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you