புத்தாண்டு கொண்டாட்டங்களில் முக கவசம் கட்டாயம்

78பார்த்தது
புத்தாண்டு கொண்டாட்டங்களில் முக கவசம் கட்டாயம்
புதுச்சேரியில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பின்வரும் நாட்களில் தமிழ்நாட்டிலும் வலியுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி