நயன்தாரா கூறியது எல்லாம் பொய்.. கஸ்தூரி ராஜா அதிரடி

69பார்த்தது
நயன்தாரா கூறியது எல்லாம் பொய்.. கஸ்தூரி ராஜா அதிரடி
தனுஷ் - நயன்தாரா விவகாரம் குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நயன்தாரா தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆண்டுகள் தனுஷுக்காக காத்திருந்ததாக கூறியது எல்லாம் பொய். எங்களுக்கு வேலை தான் முக்கியம். நிற்க நேரமில்லாமல் நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி