சீனியர்னு கூட பாக்காம.. ஜி.கே.மணியை கடிந்துகொண்ட அன்புமணி!

51204பார்த்தது
பாமக சட்டசபை குழுத் தலைவர் ஜி.கே.மணியை பிரஸ்மீட்டின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிந்துகொண்டார். அன்புமணி நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஜி.கே.மணி, சட்டசபைக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது என்று அன்புமணி காதில் மெல்ல சொன்னார். அதற்கு அன்புமணி, "சரி நீங்க கிளம்புறதுனா கிளம்புங்க.. நீங்க சொல்லிட்டா அப்படியே கேட்டுப்பாங்க அவங்க.. கிளம்புங்க.. போறதுன்னா போங்க" எனக் கடிந்துகொண்டார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி