சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

78பார்த்தது
சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை

நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 360/1120
முல்லை: 640/765
காக்கடா: 500/600
செண்டு: 17/50
கோழி கொண்டை: 10/50
ஜாதி முல்லை: 500
கனகாம்பரம்: 300
அரளி: 160
துளசி: 40
செவ்வந்தி: 200

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி