நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கம்

85பார்த்தது
நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கம்
நடுவானில் பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் கோளாறு காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் அவசர நேரத்தில் விமானங்களை தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்குவதற்காக இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிரத்யேகமாக ஆந்திராவில் ரூ.79 கோடி செலவில் 4.1 கி.மீ நீள சாலையை அமைத்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒத்திகை நடைபெற்றது. நெடுஞ்சாலையில் விமானம் தரையிறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி