சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

58பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்


நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 400/620
முல்லை: 130/150
காக்கடா: 195/225
செண்டு: 15/60
கோழி கொண்டை: 40/86
ஜாதி முல்லை: 500
கனகாம்பரம்: 470
அரளி: 100
துளசி: 40
செவ்வந்தி: 260

தொடர்புடைய செய்தி