சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

52பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்
நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 400/860
முல்லை: 210/300
காக்கடா: 100
செண்டு: 08/110
கோழி கொண்டை: 20/145
ஜாதி முல்லை: 750
கனகாம்பரம்: 1000/1250
அரளி: 50
துளசி: 50
செவ்வந்தி: 280

தொடர்புடைய செய்தி