மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

61பார்த்தது
மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூர் அருகே கெத்தேசால் கிராமத்தில் ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு செல்வா சேரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய மலைவாழ் மக்களுக்கான பொது இலவச மருத்துவ முகாம் மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஊராட்சிகளை சார்ந்த மலைவாழ் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி