சத்தியில் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கிய திமுகவினர்

76பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில்
இன்று மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக
பொறுப்பேற்றதையொட்டி பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் வருங்காலம் - கலைஞரின் பேரன் - தலைவரின் அன்பு மகன் - கோடான கோடி உடன்பிறப்புகளின் நம்பிக்கை நட்சத்திரம் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக இன்று மாலை பதவி அடுத்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் இதில் சத்தியமங்கலம் நகர செயலாளர் திருமதி ஜானகி ராமசாமி கலந்து கொண்டார்.
இதில் மாநில மாவட்ட நகர கழக நிர்வாகிகளும் - வார்டு செயலாளர்களும் - நகர்மன்ற உறுப்பினர்களும் இளைஞர் அணியும் மகளிர் அணியும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி