திமுகவினர் சத்தியமங்கலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

74பார்த்தது
திமுகவினர் சத்தியமங்கலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு
நீலகிரி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் ஆ ராசா அவர்களை ஆதரித்து நமது மாநில இளைஞரணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சத்தியமங்கலம் அருகே நமது அரியம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் ஏ. எஸ். செந்தில்நாதன் எம் ஏ எல் எல் எம் அவர்கள் தன் திமுக கழக தோழர்களுடன் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி