கொடிகாத்த குமரன் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

75பார்த்தது
கொடிகாத்த குமரன் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் 121வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னிமலையில் உள்ள கொடிகாத்த குமரன் பிறந்த இல்லத்தில் கொடிகாத்த குமரனின் திருவுருவப் படத்திற்கு , மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கொடிகாத்த குமரனின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி