ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரச்சலூர் அடுத்து அட்டவணபுதூரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் இளைஞர்
காங்கிரஸ் தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக பெண்கள் வண்ணக் கோலமிட்டும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் மக்கள் ராஜன், செந்தில் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.