ஈரோட்டில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்

570பார்த்தது
ஈரோட்டில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆங்கில புத்தாண்டு 1ம் தேதி மற்றும் வார இறுதி நாட்கள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது ஈரோட்டில் இருந்து கோவை திருச்சி மதுரை சென்னை திருச்செந்தூர் ராமேஸ்வரம் திருவண்ணாமலை பழனி போன்ற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி