மஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொங்கர்பாளையம் மயானம் அருகே நட மது விற்றதாக பழையூரை சேர்ந்த மாரிதாயி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.