வர்ணாம்பிகை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை

81பார்த்தது
வர்ணாம்பிகை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை
வர்ணாம்பிகை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை

ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் வர்ணாம்பிகை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
இந்த விளக்கு பூஜைகள் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வர்ணாம்பிகை அம்மனை வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி