நமக்கு நாமே திட்டத்தில் கோயில் தேர்கள் நிறுத்துமிடம் பணி 90 சதவீதம் நிறைவு

77பார்த்தது
நமக்கு நாமே திட்டத்தில் கோயில் தேர்கள் நிறுத்துமிடம் பணி 90 சதவீதம் நிறைவு
ஈரோடு மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் கோட்டை பகுதியில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர், டிவிஎஸ் வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் ஆகிய 3 கோயில்களின் தேர் நிறுத்தும் இடத்திற்கான கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்து, அமைச்சர், மேயர் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி