சைபர் க்ரூஸ் ' அமைப்பு துவக்க விழா

80பார்த்தது
சைபர் க்ரூஸ் ' அமைப்பு துவக்க விழா
சைபர் க்ரூஸ் ' அமைப்பு துவக்க விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இளநிலை கணினி அறிவியல் மற்றும் தகவல் பகுப்பாய்வு துறையின் சார்பில் ' சைபர் க்ரூஸ் ' என்ற மாணவர் அமைப்பின் தொடக்க விழா இன்று (12ம் தேதி) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் பொ. தே. தங்கவேல் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ஹெச். வாசுதேவன் வாழ்த்துரை ஆற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி