பவானிசாகர் அணை நிலவரம்
By Sathees 51பார்த்ததுஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்
நீர்மட்டம் 105 அடி
கொள்ளளவு 32. 8 டி எம் சி
தற்போதைய அணையின் நீர்மட்டம்- 97. 29
நீர் இருப்பு- 26. 66
நீர் வரத்து -4317வினாடிக்கு கன அடி
வெளியேற்றம் - 800வினாடிக்கு கன அடி