பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளுக்காக பவானி ஆற் றில் வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிக்கு இந்த தண்ணீர் திறப்பு வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது. அப் போது அணையின் நீர்மட்டம் 89. 32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 967 கன அடி தண்ணீர் வந்தது.