ஜயப்பன் ஊர்வலத்தில் விளக்கு தட்டு ஏந்திவந்த சிறுமிகள்

5128பார்த்தது
சத்தியமங்கலம் வேனுகோபால் சுவாமி ஆலயத்தில் ஜயப்பன் சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் ஜயப்பன் கோவில் 54வது ஆண்டு விழா முன்னிட்டு எஸ்ஆர்டி மூனுவீடு பிள்ளையர் கோவிலில் இருந்து ஜயப்பன் கோவிலுக்கு திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டது. பின் மாலையில் நடைபெற்ற திருவிளக்கு ஊர்வலத்தில் சிறுமிகள் விளக்கு தட்டு ஏந்தி வந்தனர். ஜய்யப்ப சுவாமி புலி வாகனத்தில் கேரள செண்டை மேளம் முழங்க ஊர்;வலமாக சென்றார். கோவிலில் பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டானர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி