தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சாரு பள்ளி மூன்றமிடம்

52பார்த்தது
தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சாரு பள்ளி மூன்றமிடம்
தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் சாரு பள்ளி மூன்றமிடம்


ஜார்கண்டில் 31வது இளையோர்க்கான தேசிய அளவிலான எறிபந்து (த்ரோபால்)போட்டி நடைபெற்றது. போட்டியில் சாரு பள்ளி மாணவர்கள் தர்ஷன், மிதுன், பிரஜித் மற்றும் சசிதரன் ஆகியோர கலந்து கொண்ட அணி மூன்றாம் இடம் பிடித்தது. சிறந்த ஆட்டக்காரர்களாக சாரு பள்ளியை சேர்ந்த பிரஜித் மற்றும் தர்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களை யும், பயிற்சி அளித்த ஆசிரியர்களான பிரபாகரன், பரணிதரன் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோரை பள்ளியின் நிறுவனர் டாக்டர். சாமியப்பன், தாளாளர் ருக்மணி சாமியப்பன், தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி, இயக்குநர் பாரதி சக்தி பாலாஜி , பள்ளியின் முதல்வர் டாக்டர். ஷர்மிளா ராஜமகேந்திரன், நிர்வாக அதிகாரி சௌந்தர் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி