அந்தியூரில் இன்றைய மருத்துவ முகாம்

68பார்த்தது
அந்தியூரில் இன்றைய மருத்துவ முகாம்
இன்று அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கீழ்க்கண்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

(29. 04. 2024) இன்று நடமாடும் மருத்துவ குழுவின் முன் பயணத்திட்டம்:

காலை:

1. கொங்காடை பெரியூர், (பர்கூர்VP)
2. கொண்டாடை பட்டய பாளையம் (பர்கூர் VP).
3. கொங்காடை ST காலனி (பர்கூர் VP).

மதியம்:

4. சின்ன செங்குளம் (பர்கூர் VP).
5. பெரிய செங்குளம்(பர்கூர் VP).

இன்று ( 29. 04. 2024)

பள்ளி சிறார் நலத் திட்ட குழு 2
முன் பயண திட்டம்

1. அங்கன்வாடி மையம் சின்னபருவாச்சி

2. அங்கன்வாடி மையம் காட்டூர்


இன்று (29. 4. 2024)

பள்ளி சிறரர் நல மருத்துவ குழு 1

முன் பயணத்திட்டம்

1. அங்கன் வாடிமையம்
செலம்பகவுண்டன்வலசு
2. அங்கன்வாடிமையம் வே. முனியப்பம் பாளையம்


இன்று பிசியோதெரபி மருத்துவ குழுவின் முன் பயணத் திட்டம்
1. நஞ்சுண்டா புரம்
2. ஓடை மேடு
3. அத்தாணி

தொடர்புடைய செய்தி