சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய நடனப்புயல்..!

50பார்த்தது
சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய நடனப்புயல்..!
சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் மஞ்சள் படை வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த ஐதராபாத் அணியை சென்னை எதிர்கொண்டதால் இப்போட்டி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் மைதானத்தில் பல திரைநட்சத்திரங்களையும் காணமுடிந்தது. அதில் ’நடனப்புயல்’ பிரபுதேவாவும் ஒருவர். தனது புகைப்படத்தை வெளியிட்ட அவர் ஜாலி மற்றும் வெற்றி என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி