டெல்லி அலுவலகத்தில் இபிஎஸ் ஆய்வு

63பார்த்தது
டெல்லி அலுவலகத்தில் இபிஎஸ் ஆய்வு
டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இபிஎஸ்-ன் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி கட்சி அலுவலக வளாகத்தையும், மேம்பட்ட பணிநிலைகளையும் இபிஎஸ் பார்வையிட்டு வருகிறார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் ஆகியோரும் பார்வையிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி