அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறை

55பார்த்தது
அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறை
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில், 6 மணி நேர காத்திருப்புக்குப் பின், அமைச்சர் வீட்டிற்குள் அமலாக்கத்துறையினர் நுழைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி