ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டிங், பைப்பிங் பேப்ரிகேட்டர், ஃபிட்டர், கேஸ் கட்டர் மற்றும் பைப்பிங் போர்மேன் ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 முதல் ரூ.78,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றின் நகலை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 22502267