'பவர்கிரிட்' மின்சார நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 115
* பணியின் பெயர்: Manager, Asst.Manager, D.Manager
* கல்வி தகுதி: B.E, B.Tech * வயது வரம்பு: 21 முதல் 39 வயது வரை
* ஊதிய விவரம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை; Online Examination, Test of Local Language
* கடைசி தேதி: 13.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.powergrid.in/