`எம்மி விருதுகள்' - சிறந்த நடிகராக ஜெரிமி ஆலன் ஒயிட் தேர்வு

58பார்த்தது
`எம்மி விருதுகள்' - சிறந்த நடிகராக ஜெரிமி ஆலன் ஒயிட் தேர்வு
சிறந்த திரைப்படங்களுக்கு உயரிய விருதான ஆஸ்கர் வழங்கப்படுவதுபோல தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு மிக உயரிய விருதான `எம்மி விருதுகள்' வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகயில், இந்த ஆண்டுக்கான எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், 'தி பியர்' என்ற நகைச்சுவை தொடரில் நடித்ததற்காக ஜெரிமி ஆலன் ஒயிட்டிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி