பிரதமர் மோடிக்கு எலோன் மஸ்க் வாழ்த்து!

73பார்த்தது
பிரதமர் மோடிக்கு எலோன் மஸ்க் வாழ்த்து!
டெஸ்லா மற்றும் ட்விட்டர்(எக்ஸ்) சிஇஓ எலோன் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகத் தலைவராக ஆனதை முன்னிட்டு ட்வீட் செய்துள்ளார். மோடியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் 100 மில்லியனைத் தாண்டியது. அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் பிடன் 38.1 மில்லியன் பின்தொடர்பவர்களும், துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் 21.5 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி