'தேர்தல் பத்திர ஊழல் - மோடி ராஜினாமா செய்ய வேண்டும்'

574பார்த்தது
'தேர்தல் பத்திர ஊழல் - மோடி ராஜினாமா செய்ய வேண்டும்'
தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் முட்டாள்தனமான யோசனை. ஊழலுக்கு எதிராக போராடுவடாக கூறிய நிலையில், பெரிய ஊழலாக தேர்தல் பத்திர திட்டம் மாறியதால், மோடி ராஜிநாமா செய்ய வேண்டும் என நினைக்கிறேன். பாஜகவின் நலனுக்காக மோடி பதவி விலக வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி